புன்னகை சாய் சேவா மற்றும் கல்வி அறக்கட்டளை, இந்திய அறக்கட்டளை சட்டத்தின் படி 2004 பதிவு செய்யப்பட்டு, இந்திய வருமான வரி சட்டத்தின் படி 12 AA , 80G அனுமதி பெற்று கடந்த 15 வருடங்களாக ஏழை மாணவர்களின் கல்விக்காகவும், மகளிர், குழந்தைகள் நலனுக்காகவும் கீழ்கண்ட பணிகளின் மூலம் சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
“சேவை என்பது எதோ ஒரு பணி செய்வது அல்ல தான் செய்ய அல்லது செய்ய மறுக்க உரிமை உள்ளவன் என்பது போன்ற உணர்வுகளை தன்னுள் இருத்திக் கொண்டு செய்வது சேவை அன்று. உடலின் அதிபதி தான் அல்ல என்றும் உடல் குருவுக்கே அர்ப்பணமானது என்றும் அவருக்கு சேவை செய்வதற்கு மட்டுமே உளதாய் இருக்கிறது என்றும் உணர வேண்டும்” - ஸ்ரீ சாய் ஸத்சரிதம் – அத்தியாயம் – 39-50.
மிகவும் பொறுமையுடன் படியுங்கள் நம்பிக்கையுடன் வாருங்கள்
தன்னார்வு தொண்டின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்வோம் –
தன்னார்வு தொண்டில் சேர்ந்து சேவை செய்வது என்பது நம்முடைய மனம் ஆத்ம திருப்தியை தருகிறது மேலும் அன்றாட செய்யும் நம் செலவுகளை கணக்கு பார்க்கின்ற போது சில செயல்களுக்கு தேவையின்றி வீண் செலவு செய்து இருப்போம், அதே நேரத்தில் அந்த பணம் ஏழை குழந்தைகளுக்கு சென்று இருந்தால் அன்று ஒரு வேலை சாப்பாடு மற்றும் கல்விக்கு நீங்கள் செய்த உதவியை அந்த குழந்தைகள் புன்னகையோடு பெரும் போது உதவி செய்த உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாகிறது.
“ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” என்ற கூற்றின் படி நம் செய்யும் ஒவ்வொரு உதவியும் சிறியது, பெரியது என்று இல்லாமல் ஆதரவற்றவர்கள் முன்னேற்றத்துக்கு உதவுகிறது
இந்த சேவை செய்வதின் மூலம் நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியத்தை பெற்று கோபம், வெறுப்பு, பகைமை மாறி அன்பு, சகோதரத்தன்மை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கின்றது.
ஒரு கை தட்டி சிறிய ஓசை வருவதை விட பல கைகள் தட்டினால் அந்த இடமே கலகலப்பாகிறது, இதை போன்று உங்கள் ஒவ்வொரு உதவியும் ஒன்றாக சேரும் போது பெரிய அளவில் சமூக முன்னேற்றத்தை காண முடியும் என்பதால்
புன்னகை சாய் சேவா அறக்கட்டளையில் ஏழைகள், ஆதரவற்றோருக்கு உதவி செய்ய வேண்டி அதிக கோரிக்கைகள் வந்து இருப்பதால் நம் சாய் குடும்ப அன்பர்கள் உறுப்பினர் கட்டண விவரம் கீழ்கண்டவாறு வரும் ஜனவரி 2021 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அன்பர்கள் நம் சாய் குடும்பத்தில் சேர்ந்து சமூக சேவையை செய்து சாய்பாபாவின் புகழ் மற்றும் அவர் தம் ஏழைகளின் சேவை உலகமெங்கும் பரவ புன்னகை சாய் குடும்பத்திற்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்
Punnagai Sai Seva & Educational Trust (PSSET INDIA) (formerly Pammal Educational Trust) is a registered NGO started in the year of 2004 working for the development of poor Children in Chennai District, Tamilnadu, India, legally registered under Indian Trust Act 1882 for Public, Social, Educational and Charitable purpose and registered with the Ministry of Finance under Income Tax Act Section 12AA, 80G exemption of Income Tax.
“Seva is not rendering service, retaining still the feeling that one is free to offer or refuse service. One must feel that he is not the master of the body, that the body is Guru's and exists merely to render service to him. If this is done, the Sad-guru will show you what the Janna” Shri Sai Sathsaritham – Chapter – 39-50
Read with PATIENCE and get CONFIDENCE to do Volunteer services.
Volunteer Services provides many benefits to both mental and physical health. Volunteer Services helps stabilize the effects of stress, anger, and anxiety. The social contact aspect of helping and working with others can have a thoughtful effect on your overall psychological well-being.
Also we will learn and experience working with people of different cultures. It will also increase your ability to adapt to different cultural demands and behavioural expectations.
Punnagai Sai Seva Trust an NGO working for enlighten the Educational knowledge and Feeding free Annadhanam to poor people will give you the exposure of working with a different range of people to reach the same end goal. It is the collective effort of a team of people to understand the true meaning of unity and team-spirit.
ALL ARE WELCOME TO PUNNAGAI SAI FAMILY TO SPREAD BABA’S FAME AND HIS SERVICES TO THE POOR AND NEEDY PEOPLE
Punnagai Sai Seva Trust receiving so many requests from Poor and Needy people. In this regard the following changes in Membership amount for Online members and Executive members with effect from 01.01.2021. Existing Members are requested to renewal of their membership and get T.Shirt and New year Gifts for 2021.
To empower students, with knowledge, strength and self confidence they need to promote and protect their own rights, growth and self- sufficiency.
With education, children, families, communities and even nations can break the cycle of poverty and to promote social activities and conduct Cultural programs to motivate their self confidence level.
Yoga and Meditation - Transform life with Pease, Health and Prosperity through Simplified Kundalini Yoga (SKY) directly deals with the encountering and transcending thoughts of the mind.
Most Holy place feel blessed. Most Holy place feel blessed. Most Holy place feel blessed. Most Holy place feel blessed
Most Holy place feel blessed. Most Holy place feel blessed. Most Holy place feel blessed. Most Holy place feel blessed
Most Holy place feel blessed. Most Holy place feel blessed. Most Holy place feel blessed. Most Holy place feel blessed