Cell: 94447 54471
punnagaisaiseva2017@gmail.com

Focus Areas

Focus Areas for Social Activities

EDUCATION / SKILL DEVELOPMENT– (கல்வி மற்றும் பயிற்சி)

Skill development of life helping us ‘Developing Life Skills’ offered to all students has the purpose of developing the personality skills and approaches for positively being able to make use of her/his knowledge to pursue all the opportunities life offers for the benefit of the individual and society.

Conducting Cultural programs for Students, Soft Skill Training, Tailoring classes and Health care courses for women and Students.

புன்னகை சாய் சேவா அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், கல்வியின் முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரப்ப செய்வது மேலும் கல்வி கற்பதின் மூலம் ஒருவருடைய அறிவு, திறமை மற்றும் வாழ்வில் முன்னேற கூடிய நம்பிக்கை வலிமை பெறுகிறது, இதன் மூலம் குழந்தைகள், குடும்பம் மற்றும் சமூகம் வலுப்பெற்று வறுமையை ஒழிக்கலாம்.

Perform Food Services - (அன்னதானம்)

For the benefit of thousands of poor and needy people and Sai devotees coming from different places, our Trust is arranging Megha Annadhanam every day. Our Punnagai Sai Seva Trust has provided a chances to all the devotees of Sai that they can utilise this mega Scheme to offer in the name of their lovely & beloved family members. Those who donate for Maha Annadhanam will be honoured with Baba Shield & Shawl.

அன்றாடம் வறுமையால் வாடும் ஏழைகளுக்கும், தொலை தூரத்தில் இருந்து வரும் சாய் பக்தர்களுக்கும் நமது அறக்கட்டளை சார்பாக மகா அன்னதானம் சேவையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது. மேலும் இந்த சேவை அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பக்தர்களின் பிறந்த நாள், கல்யாண நாள் போன்ற நாட்களில் திட்டமிட்டு நடை பெற்று கொண்டிருக்கிறது.

Women Empowerment and Senior Citizens (மகளிர் முன்னேற்றம் மற்றும் முதியோர் சேவை)

Women Empowerment includes the action of raising the status of women through education, raising awareness, literacy, and conducting training on Women Empowerment programs.

பெண்கள் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகவும் முதுகெலும்பாகவே  திகழ்கின்றனர். ஆயினும் சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப் பட்ட பகுதியினராகவே இருந்து வருகின்றனர். பெரும்பாலும் சமத்துவமின்மை, அடக்குமுறை, பொருளாதார சார்பு  மற்றும் பல சமூக கொடுமை அவர்களது உள்மன வலிமை, படைப்பாற்றல், சுய மதிப்பு அனைத்தையும் அளிக்கும் வகையில் கீழ்கண்ட பயிற்சியை கொடுக்கின்றோம். பொருளாதார சுதந்திரம், பெண் குழந்தைக்கு கல்வி, சமுதாய அதிகாரம், சமுதாய விழிப்புணர்வு.

Health Care and Rural Development (ஆரோக்கியம் மற்றும் கிராம சேவை)

The 75 per cent of India’s population lives in rural areas. These rural populations can be characterised by mass poverty, low levels of literacy and income, high level of unemployment, and poor nutrition and health status. In order to tackle these specific problems.

To Organise Free Medical camp and Blood donation camp and to provide free Medical Aid and nutrition for weaker section. Teaching of Yoga and Meditation for Health and Happiness and Improving infrastructure in the villages and providing basic facilities for individuals.

இந்திய நாட்டில் 75 சதவீதம் மக்கள் கிராம புறங்களிலேயே வாழ்கின்றனர். மேலும் வறுமை, கல்வியின்மை, வேலையின்மை, போன்ற சூழல்களில் இருந்து மேன்மை அடையவும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும் நமது புன்னகை சாய் சேவை அறக்கட்டளை தமது சேவையை மேற்கொள்ள இருக்கிறது.

Interested people working with social mind are inviting to join with PUNNAGAI SAI FAMILY to help Poor and Needy people.

மக்கள் தொண்டு மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட அனைவரும் எங்கள் அறக்கட்டளை பணியில் சேர்ந்து தர்மம் நிலைக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: (Further details Please Contact) Cick here